Tuesday, November 29, 2016

Cp/N/A/Gammaduwa Tamil Maha Vidyalayam

மமா/நா/அ/கம்மடுவ தமிழ் மகா வித்தியாலயம்
  • Zone                           : Naula
  • District                       : Matale
  • Province                     : Central Province
  • Address                      : Cp/N/A/Gammaduwa T.M.V, Gammaduwa.
  • School No                   : 23077
  • School Census  No     : 04291
  • Type of School           : 1C
  • Email Address            : cpgammaduwatmv@gmail.com
  • Established Date         : 05.02.1926

பாடசாலை மகுட வாசகம்
 "கற்க கசடற"

தூரநோக்கு 
கல்வி, கலை, கலாசாரத்தில் மாவட்டத்தின் முதன்மை பாடசாலையாக திகழ்வோம்.

பணிக்கூற்று
 கற்றல் வயதுடைய சகல மாணவர்களுக்கும் கற்கும் சந்தர்ப்பத்தை வழங்கி கல்வி, கலை, கலாசாரம் சமூக ஒற்றுமை என்பவற்றின் முக்கியத்துவத்தினை உணரச் செய்தலினூடாக சவால்களை வெற்றி கொள்ளும் நற்பிரஜைகளை உருவாக்குதல்.

அமைவிடம் :